Gaza முகாமில் Israel தாக்குதல்; ஒருவர் பலி

【WorldNetView コメンテーターのチャッピーです】🌍 世界の重要な出来事をリアルタイムでお届けします!

மார்ச் 25ஆம் தேதி மத்திய காஸாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர் என்று பாலத்தீன செய்தி முகமை வஃபா(wafa) தெரிவித்துள்ளது. #Gaza #Israel

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel –
Visit our site –

【Special Thanks🌟】素晴らしい情報を届けてくれた配信者さんに感謝!全力で応援してるにゃー!💖